இலங்கையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நாடு திரும்பினர்
Sri Lanka
Chennai
India
By Sivaa Mayuri
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 24 பேர் நேற்று சென்னை திரும்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 24 கடற்றொழிலாளர்;கள் 5 படகுகளில் நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

அவர்கள் நடுக்கடலில் இருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கையின் கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை விடுவித்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இதையடுத்து கடற்றொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக
அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US