மன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
Indian fishermen
Mannar
Sri Lanka Navy
By Independent Writer
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் இன்றையதினம்(12.01.2025) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீதவான் உத்தரவு
இதனையடுத்து, இன்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் கடற்றொழிலாளர்களை ஒப்படைத்தனர்.
இதன்போதே, குறித்த 8 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US