நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி! அரசாங்கத்தின் திட்டம்
இடப்பற்றாக்குறை காரணமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு விடுதி வீதம் ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிவளையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதிகள், கொழும்பில் இருந்து தூரப்பிரதேசங்களைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக உருவாக்கப்பட்டவையாகும்.
இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள், தூரப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக நாடாளுமன்ற விடுதிகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பகிரப்படவுள்ள விடுதிகள்
அதன் காரணமாக ஒரு விடுதியை நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் திட்டமொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri