இலங்கை வந்தடைந்த பிரபு தேவா
Prabhu Deva
SriLankan Airlines
Colombo
India
By Rukshy
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.
அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30.12.2025) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர், நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவாவை சென்னையிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மீண்டும் வரவேற்பதில் பெருமை அடைகின்றோம்.
எங்களுடன் பயணிக்கத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி" என்று ஶ்ரீ லங்கன் விமான சேவை தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் தமிழ்நாடு எமக்காக ஒரு போதும் எழுச்சியுறாது! 22 நிமிடங்கள் முன்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US