திடீரென அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்

Cricket Indian Cricket Team
By Chandramathi Jan 31, 2024 02:42 AM GMT
Report

இந்திய அணியின் வீரர் மயங்க் அகர்வால், திடீரென உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயங்க் அகர்வால், ரஞ்சி கிண்ணத்தில் கர்நாடகா அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியவுடன், அவருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

திடீரென அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர் | Indian Cricket Player Admitted In Hospital

பொலிஸார் விசாரணை

இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த அதிகாரிகள், மயங்க் அகர்வா உடனடியாக அகர்தலா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது எந்தவித ஆபத்தும் இல்லை என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் மயங்கை சிகிச்சை அளித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை: தொடரும் கைதுகள்

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை: தொடரும் கைதுகள்

சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்

சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US