இலங்கை வந்த வெளிநாட்டு இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் - உயிர் தப்பிய யுவதி
Galle
Sri Lanka Tourism
India
By Dhayani
அஹங்கம கடலில் நீராடச்சென்ற 18 வயதுடைய இந்திய இளைஞன் ஒருவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வந்திருந்த நிலையில், அஹங்கம கடலில் நீராட சென்றுள்ளனர்.
பொலிஸார் தகவல்
இதன்போது, இளைஞனும் மற்றுமொரு யுவதியும் கடலில் இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் அஹங்கம கொன்னகாஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US