இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி

Cricket Sri Lanka Cricket Indian Cricket Team Sports
By Rukshy Jul 02, 2026 10:46 AM GMT
Report

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–2027 சுழற்சியின் ஒரு பகுதியாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்தியா ஆகஸ்ட் மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று இலங்கை கிரிக்கெட் ஆணைக்குழு(SLC) அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஆணைக்குழுவின் ஊடக வெளியீட்டின்படி, முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் உள்ள SSC விளையாட்டுக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம்

இரு போட்டிகளும் காலை 10:00 மணிக்குத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி | India Tour Sri Lanka Cricket

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் கீழ், இந்தியா இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம் இந்தத் தொடராகும்.

அவுஸ்திரேலிய விசா முறைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

அவுஸ்திரேலிய விசா முறைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

நான்கு மணிநேர வாக்குமூலம்..! சிஐடியிலிருந்து வெளியேறிய சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்

நான்கு மணிநேர வாக்குமூலம்..! சிஐடியிலிருந்து வெளியேறிய சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US