அமெரிக்காவின் C130 விமானம் தரையிரங்கிய பின் அதிரடி காட்டும் இந்தியா
இலங்கையில் தரையிறங்கியுள்ள அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த C130 விமானம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில், குறித்த அதியுயர் விமானம் பற்றிய பல்வேறு தரவுகள் மறைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த இந்த விமானம் குறித்த மேலும் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன.
நேற்று மன்தினம், 07 கட்டுநாயக்க விமான நிலையத்தில், இரண்டுC-130J சூப்பர் ஹெர்குலஸ் விமாம் டிட்வா சூறாவளி தாக்கத்திற்கு நிவாரணங்களை வழங்க வந்திறங்கியது.
அமெரிக்க விமானப்படையின் 36ஆவது தற்செயல் மறுமொழி குழுவைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் குறித்த விமானத்தில் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர்.
அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த குறித்த விமானம் நாட்டை வந்தடைந்த பின்னரான இந்திய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
[BKW9CMQ
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri