இந்தியாவுடன் பகை தேடாதீர்! இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை- செய்திகளின் தொகுப்பு (Video)
Srilanka
Covid
India
Government
Jaffna
Fishermen
MaithripalaSirisena
Omicron
By Jenitha
பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விட்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
பறிமுதல் செய்த இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடப்போவதாக ஏற்கனவே கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US