உலக நாடுகளுக்கான சீனி ஏற்றுமதி மீதான தடையை கடுமையாக்கும் இந்தியா
சீனியின் உற்பத்தி குறைவதால், தட்டுப்பாடு காரணமாக விலை உயரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால் சீனியின் ஏற்றுமதி மீதான தடையை இந்திய மத்திய அரசு கடுமையாக்கவுள்ளது.
உலக அளவில் சீனி உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளதுடன் பல நாடுகள் இந்தியாவையே எதிர்பார்த்துள்ளது.

சீனி உற்பத்தியில் இந்திய சிறப்பான நிலையில் உள்ளது.
அரசாங்கம் சீனி ஆலைகளை கட்டுப்படுத்தலாம்
இந்நிலையில் 2022-2023 ஆண்டின் தொடக்கத்தில் (ஒக்டோபர்-செப்டம்பர்), சீனியின் ஏற்றுமதியை 6 மில்லியன் தொன்களாக அரசாங்கம் கட்டுப்படுத்தியது.
இதுவரை 6.1 மெட்ரிக் தொன்களுக்கான ஏற்றுமதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன..

புதிய திட்டமானது, இன்னும் 85,000 தொன்கள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதை உள்ளடக்கியது.
சுமார் 6.02 மில்லியன் சீனி ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது, மீதமுள்ள 80,000-85,000 தொன்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து அரசாங்கம் சீனி ஆலைகளை கட்டுப்படுத்தலாம் என அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
உற்பத்தி வீழ்ச்சிக்கு மத்தியில் அரசு விழிப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan