இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா
Onion
Sri Lanka
India
Export
By Harrish
இலங்கைக்கு மாத்திரம் விதிக்கப்பட்டிருந்த வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.
அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை
இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம் அண்டை நாடு என்ற அடிப்படையிலும், புத்தாண்டு பண்டிகை காலத்தின் அடிப்படையிலும் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 23 மணி நேரம் முன்
கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க Manithan
Super Singer: ராகவா லாரன்ஸை பிரமிப்பில் ஆழ்த்திய சிறுமி... பதிலுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? Manithan
Opticall illusion: ஒரே மாதிரியாக இருக்கும் இந்த கடிகாரங்களில் வித்தியாசமான கடிகாரம் எங்கே உள்ளது? Manithan
விமானத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்ட தம்பதி... பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம் News Lankasri
லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US