பங்களாதேஸை காட்டிலும் இந்திய அணி 308 ஓட்டங்களால் முன்னிலை

Chennai Indian Cricket Team Bangladesh Cricket Team
By Sivaa Mayuri Sep 20, 2024 07:42 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

சென்னையில் நடைபெறும் இந்திய கிரிக்கட் அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 308 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

குறித்த போட்டியின் இரண்டாம் நாள் நிறைவான நேற்று (21.09.2024) இந்திய அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 3 விக்கட் இழப்புக்கு 81 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ரோஹிட் சர்மா 5 ஓட்டங்களையும், விராட் 17 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணி 202 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கை அணி 202 ஓட்டங்களால் முன்னிலை

முதல் இன்னிங்ஸ்

இதன்படி, பங்களாதேஸ் அணியைக் காட்டிலும் 308 ஓட்டங்களால் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

பங்களாதேஸை காட்டிலும் இந்திய அணி 308 ஓட்டங்களால் முன்னிலை | India Lead By 308 Runs Vs Bangladesh

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்களை பெற்றது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஸை காட்டிலும் இந்திய அணி 308 ஓட்டங்களால் முன்னிலை | India Lead By 308 Runs Vs Bangladesh

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களை பெற்றது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்  நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

147 வருடங்களின் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை படைத்த இந்திய வீரர்

147 வருடங்களின் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை படைத்த இந்திய வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 20 வருட தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 20 வருட தடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US