தோமஸ் கிண்ண பெட்மிட்டனில் இந்தியா வரலாற்று சாதனை!
தோமஸ் கிண்ண பெட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது
தாய்;லாந்தில் தோமஸ் கிண்ண பெட்மிட்டன் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இதில், ஆண்களுக்கான போட்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

இதனை தொடர்ந்து நேற்று நடந்த அரையிறுதியில், இந்திய ஆண்கள் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்திய அணி, இறுதிப்போட்டியில் இந்தோனேசிய அணியை சந்திக்கிறது.
இந்தப்போட்டி நாளை இடம்பெறுகிறது.

பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam