ஆளும் கட்சியின் சுயாதீன அணியினர் சஜித்தை சந்தித்துள்ளனர்
PoliticalCrisisLK
EconomicCrisisLk
SajithPremadasaLK
SjbSL
By Steephen
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வரும் அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை இன்று முற்பகல் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. தற்போது காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை உட்பட பல காரணங்களை அடிப்படையாக கொண்டு ஆளும் கட்சியை சேர்ந்த அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட 8 பேர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவித்தனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US