வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு

Northern Province of Sri Lanka
By Rusath Mar 03, 2024 10:50 PM GMT
Report

அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழக கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவது, தமிழர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் விடயம் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல்: கோடீஸ்வர வர்த்தகர்கள் இருவர் கைது

போதைப்பொருள் கடத்தல்: கோடீஸ்வர வர்த்தகர்கள் இருவர் கைது

மனிதாபிமானமற்ற செயற்பாடு

ஆகவே, எமது நாட்டின் கடல் வளத்தை இன்னொரு நாடு அடாத்தாக அபகரித்து செல்வதை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் தமிழக ரோலர் படகுகளுக்கு எதிரான வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவையும் நாம் வழங்குவோம்.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு | Increased Support For North Fishermen

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும் காலநிலை மாற்றத்தாலும் கடற்றொழிலாளர்கள் மிக மோசமான நெருக்கடிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி உட்புகுந்து மீன் குஞ்சுகளைக் கூட விட்டு வைக்காது அனைத்தையும் அள்ளிச்செல்வது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும்.

மேலும், இலங்கையின் கடற்படையினர் கடல் எல்லை பாதுகாப்பு ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் படகுகளில் உள்நுழைந்து நமது கடல் வளத்தை சுரண்டிச் செல்வது ஆச்சரியமாகவும் இருப்பதோடு இது இலங்கையின் ஆசிர்வாதத்தோடு நடக்கின்றதா என்ற நியாயமான சந்தேகமும் வலுக்கின்றது. 

கட்சியின் ஆதரவு

இன்னொரு பக்கம் வடபகுதி தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் தென்னிந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் பகைமை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சியாகவும் இதற்கு பின்னால் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு இருக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. 

மேலும், இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் ரோந்துப்பணிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்று பாராட்டப்படுகின்ற நிலையில் அதே கரிசனையையும் திறமையையும் வடக்கு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத அத்துமீறல்களை தடுப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு | Increased Support For North Fishermen

எது எப்படியோ இலங்கை வடபகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமிழக முதல்வரும் தமிழக கடற்றொழில் சங்கங்களும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகாண வேண்டும். 

அதேவேளை, தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகானும் முகமாக இலங்கை வடபகுதி கடற்றொழில் உறவுகள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் உட்பட அனைத்து செயற்பாடுகளுக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கும் - என்றுள்ளது. 


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை தெற்கு

11 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, வவுனியா, Drancy, France

16 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம்

15 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, மிருசுவில்

15 May, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, சிட்னி, Australia

11 May, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US