பால் மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்
கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பால் மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கமைய கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 350 ரூபாயிலும் 400 கிராம் பக்கட் பால்மாவின் விலை 140 ரூபாயில் அதிகரிக்க வேண்டும் எனவும் பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் வாழ்க்கை செலவு குழுவில் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கட் விலையை 200 ரூபாயில் அதிகரிக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் முடிவிற்கமைய பால்மா விலை தீர்மானிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
