யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - செய்திகளின் தொகுப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி (Dr T. Satyamurthi) நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன், நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன், அதி தீவிர சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் முத்துலிங்கம் நவநீதன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரின் வைத்திய நிபுணர் இராசு இளங்கோ ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri