கந்தளாய் குளம்: சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Sri Lanka Tourism Tourism Eastern Province
By Yoosuf Jun 20, 2025 06:44 AM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கந்தளாய் குளம், நாட்டின் இரண்டாவது பெரிய குளமாக காணப்படுகிறது. இந்த நிலையில் குறித்த நீர்த்தேக்கம் தற்போது பிரபல சுற்றுலா தலமாக மாறி, அதிக எண்ணிக்கையில் பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தாலும், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமை அவர்களுக்கு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் பல காணப்படுகின்றன.

ஈரான் - இஸ்ரேல் போரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : சுங்கம் வெளியிட்டுள்ள தகவல்

ஈரான் - இஸ்ரேல் போரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : சுங்கம் வெளியிட்டுள்ள தகவல்

மின்விளக்குகள் பழுது

அந்த வகையில் மின்விளக்குகள் சில இடங்களில் பழுதடைந்துள்ளன, இதன் காரணமாக இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது.

கந்தளாய் குளம்: சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Increase In Tourists At Kandalai Lake

குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளதுடன், கழிப்பறை வசதி இன்மையானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை

விபத்து அபாயம் 

சிறு கடைகள் இல்லாமை மற்றும் வாகனங்கள் அதிகமாக செல்லும் பகுதிகளில் குழந்தைகள் விளையாடுவதால் விபத்து அபாயம் உள்ளமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கந்தளாய் குளம்: சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Increase In Tourists At Kandalai Lake

எனவே பிரதேச நிர்வாகம், சுற்றுலா அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பொது கட்டமைப்புகள் அமைச்சு, இணைந்து இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 

ஈரானின் அணுசக்தி தளத்தை தாக்க தயாராகிறதா GBU-57...!

ஈரானின் அணுசக்தி தளத்தை தாக்க தயாராகிறதா GBU-57...!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US