நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Covid
By Independent Writer
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 மற்றும் 26 ஆம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட 330 கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 251 கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வரை மொத்தமாக சிறைச்சாலைகளில் 3 ஆயிரத்து 854 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 121 பேர் அதிகாரிகள், 412 பேர் ஆண் கைதிகள் மற்றும் 9 பெண் தண்டனை கைதிகள். அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 121 ஆண் கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 191 பெண் கைதிகள் கொரோனா தொற்றாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US