இதுவரை இல்லாத விலை உயர்வை எட்டிய பச்சை மிளகாய்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Weather
By Benat
பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை காலமும் இல்லாத அளவு பச்சை மிளகாயின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் விலை..

இதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாவிற்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 - 70 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US