மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Benat
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கட்டண அதிகரிப்பு
இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது எனவும் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கட்டண அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US