இம்ரான் கான் விடுதலை: நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிப்பு

Ajith Perera Sri Lanka Pakistan Imran Khan NPP Government
By Amal Feb 19, 2026 12:45 PM GMT
Report

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் மற்றும் அவரது உடல்நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையில் மேன்முறையீடு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இந்தப் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ரஷ்ய தூதுவர்!

இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ரஷ்ய தூதுவர்!

கிரிக்கெட் சாதனைகள்

சிறையிலுள்ள இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் நல்வாழ்வு குறித்து நம்பகமான அறிக்கைகள் கவலையைத் தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இராஜதந்திர மற்றும் நாடாளுமன்ற வழிமுறைகள் ஊடாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இம்ரான் கானுக்கு போதுமான மற்றும் சுயாதீனமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை இலங்கை ஊக்குவிக்க வேண்டும் என இப்பிரேரணை மூலம் கோரப்பட்டுள்ளது. 

இம்ரான் கான் விடுதலை: நாடாளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிப்பு | Imran Khan S Release Motion Passed In Parliament

இந்த பிரேரணையில் இம்ரான் கானின் கிரிக்கெட் சாதனைகள் மற்றும் இலங்கைக்கும் அவருக்கும் இடையிலான உறவு குறித்து விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த இம்ரான் கான், கிரிக்கெட் விளையாட்டின் ஊடாக நாடுகளுக்கு இடையே நல்லெண்ணத்தை வளர்த்து கொண்டவர்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் விளையாட்டு இராஜதந்திரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கை பொதுமக்களின், குறிப்பாக கிரிக்கெட் சமூகத்தின் நல்லெண்ணத்தையும் உணர்வுகளையும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்குத் தெரிவிக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு இணங்க, அவரது விடுதலையை உறுதி செய்யுமாறு மனிதாபிமானக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என பிரேரணை வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரேரணை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ பதில்கள் எதுவும் வெளிவரவில்லை. மாறாக ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

உலக சந்தையில் மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! வாங்குபவர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! வாங்குபவர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US