வரி செலுத்துவோர் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
தனிநபர் வருமான வரி எல்லையை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாக மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இந்த வருட வரி வருவாயின் வலுவான செயல்திறன் காரணமாக, கடந்த கால வரி சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய திருத்தங்கள்
குறித்த பரிந்துரைக்கு சர்வதேச நாணய நிதியம் திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறைந்த வரி வருவாயை சேர்ந்தவர்களுக்கு அதிக சலுகைகள் அளிப்பது, நடுத்தர வர்க்கத்தினருக்கு இதே போன்ற சலுகைகளை வழங்குவது, அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு சற்று குறைவான சலுகைகள் அளிப்பது போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
