நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! கல்வி அமைச்சின் அறிவிப்பு
கல்வி அமைச்சினால் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப முறை
இதற்கமைய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரவுகளை ஒரே கட்டமைப்பில் உள்ளீடு செய்யும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனூடாக ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவை தொழில்நுட்ப முறையின் அடிப்படையில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan
