தென் கொரிய விமான விபத்து: அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய ஆவணம்

United States of America Accident South Korea
By Dharu Jan 02, 2025 04:46 PM GMT
Report

தென் கொரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தின் கருப்பு பெட்டி தற்போது அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கருப்பு பெட்டி அதிகம் சேதமடைந்துள்ளமையால் அதில் உள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை அதன் விவரம் தெரியவரலாம் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி சோய் சங் மோக் (Choi Sang Mok) கூறியுள்ளார்.

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் படுகாயம்

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் படுகாயம்

பொலிஸார் சோதனை 

விபத்துக்குள்ளான விமானத்தின் நிறுவனமான “Jeju Air“ அலுவலகத்தில் தென் கொரிய பொலிஸார் சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரிய விமான விபத்து: அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய ஆவணம் | Important Info Regarding Southkorean Plane Crash

கடந்த வாரம்  29 .12.2024அன்று  நடந்த குறித்த விபத்து தொடர்பில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதற்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தாய்லந்திலிருந்து திரும்பிய அந்த விமானத்தில் 181 பேர் இருந்துள்ளனர்.

கிளிநொச்சி ஏ35 பிரதான வீதியில் உள்ள பாலத்தினால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்

கிளிநொச்சி ஏ35 பிரதான வீதியில் உள்ள பாலத்தினால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள்

தகவல் பதிவு

அவர்களில் இருவர் தவிர மற்ற அனைவரும் விபத்தில் பலியாகியுள்ளனர்.  விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு தகவல் பதிவுப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தென் கொரிய பொலிஸார் கூறியுள்ளனர்.

தென் கொரிய விமான விபத்து: அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய ஆவணம் | Important Info Regarding Southkorean Plane Crash

மேலும், விமானி அறையில் இருந்த மற்றொரு தகவல் பெட்டியின் பதிவுகள் ஒலிக் கோப்பாக மாற்றப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US