பெரும் இழப்பை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

SriLankan Airlines Economy of Sri Lanka
By Dhayani Jul 07, 2024 04:15 AM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2022/2023 நிதியாண்டில் 73.3 பில்லியன் ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வரவு செலவுத் திட்ட நிலை அறிக்கை தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், 2021/2022 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 22/23ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் 56 வீதத்தால் குறைந்துள்ளது.

2022/2023 நிதியாண்டில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 372.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

பிரித்தானிய தேர்தல் வெற்றியின் பின்னர் உமா குமரனின் உறுதிமொழி

பிரித்தானிய தேர்தல் வெற்றியின் பின்னர் உமா குமரனின் உறுதிமொழி

பெரும் இழப்பை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் | Important Announcement Srilankan Airline

புதிய முதலீட்டாளர்களை உள்வாங்க முடிவு 

சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் விமானப் பயணிகளின் வருமானம் 293.3 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், அமைச்சரவையின் ஒப்புதலுடன், விமான நிறுவனம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 102.5 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துவதற்குத் தேவையான நிதி, பொது திறைசேரியிலிருந்து விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமான நிறுவனத்தை நிதி ரீதியாக, நிலையானதாக மாற்றும் வகையில், புதிய முதலீட்டாளர்களை உள்வாங்க, அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US