பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் எந்த பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
நிலவும், அசாதாரண நிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம்கொடுக்க தயாராக இருப்பதாக குறித்த நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்க முடியும் எனவும் இது 24 மணி நேரமும் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்..
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு : மக்களே அவதானம்
அடுத்த சில மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள அபாயம்: சிவப்பு எச்சரிக்கை
தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடமேற்கில் நகரும் சாத்தியம்
புத்தளம் நகரிலிருந்து கொழும்பு வரையான வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
