ஈஸ்டர் தாக்குதலின் போது ஆறாயிரம் வாள்கள் இறக்குமதி- பேராயரின் மனுவை விசாரிக்க தீர்மானம்
resolution to investigate archbishop's petition
By Independent Writer
கர்தினால் மல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியில் நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் மனுவின் பிரதிவாதிகளான காவல்துறை அதிபர் சிடி விக்கிரமரட்னமற்றும் பாதுகாப்பு படையதிகாரிகள் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்அறிவித்தல்களை விடுத்துள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US