13ஆவது திருத்தம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலடி

13th amendment Gajendrakumar Ponnambalam Suresh Premachandran Sri Lanka Sri Lanka Government
By Rakesh Apr 27, 2026 08:00 AM GMT
Report

உத்தரவாதம் இல்லாத புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய தீர்வு பற்றிப் பேசும் நாம், ஏற்கனவே அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவதில் என்ன தவறு இருக்கின்றது? என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நாடு முழுவதும் பறந்த அவசர உத்தரவு - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

நாடு முழுவதும் பறந்த அவசர உத்தரவு - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

13 ஆவது திருத்தம் 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. அவ்வாறான சூழலில், எதிர்காலத்தில் வரக்கூடிய ஒன்றுக்காகத் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கும் அதேவேளை, ஏற்கனவே சட்டத்திலுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது அவசியமானதாகும்.

13ஆவது திருத்தம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலடி | Implementation 13Th Amendment Suresh Premachandran

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் கூட்டு முயற்சியில் கஜேந்திரகுமார் ஆரம்பத்தில் இணங்கினார். இப்போது அவர்கள் பிறிதொரு குழுவாகத் தனித்து செயற்படுவதாக இருந்தால், அந்தப் பேரவையின் கூட்டு முயற்சியில் இணைந்திருப்பதா, இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.

கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பிலும் இது குறித்துப் பேசப்பட்டது. மேலும் அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தம் குறித்துப் பேசக்கூடாது என்று எவருக்கும் சொல்ல முடியாது. என சட்டத்தரணிகள் உள்ளிட்ட சகலரும் அங்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த ஆவணங்களைத் தயாரிப்பது கடினமானதல்ல. அதற்காக ஏற்கனவே பல ஆவணங்கள் இருக்கின்றன. இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதை விட யதார்த்தமான நகர்வுகள் முக்கியம் என்றார். 


திறைசேரியிலிருந்து காணாமல் போன பணம் குறித்து மகிந்த வெளியிட்டுள்ள எச்சரிக்கை

திறைசேரியிலிருந்து காணாமல் போன பணம் குறித்து மகிந்த வெளியிட்டுள்ள எச்சரிக்கை

நளின் பண்டார எம்.பிக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

நளின் பண்டார எம்.பிக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US