பயணத்தடை குறித்து இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்
Shavendra Silva
Sri Lanka
Corona Virus
Covid - 19
Travel Restrictions
By Kamel
பயணத்தடை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் மீளாய்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு நல்ல பலனை அளித்துள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில் கட்டுப்பாட்டு விதிகளை சிலர் மீறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US