ரஸ்யாவுக்கு உக்ரைன் போன்று இந்தியா, இலங்கையின் வடக்கை பார்க்கிறதா? எழும் கேள்விகள்!

srilanka north Basil India One billion
By Amal Mar 20, 2022 10:28 AM GMT
Report

அரசாங்கம், காலதாமதித்து சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றுள்ளபோதும் அதனால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முழுமை தீர்வை உடனடியாக எதிர்பார்க்கமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில இதழ் ஒன்றின் ஆசிரியர் தலையங்கமும் இதனை சுட்டிக்காட்டுகிறது.

ஐஎம்எப் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருகிறது.

அதில் ஒரு பரிந்துரையே டொலருக்கு எதிரான ரூபாவின் நாணயப் பெறுமதியை குறைக்கும் செயற்பாடாகும்.

இலங்கையில் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காக இதனை மேற்கொண்டாலும், உள்ளூரில் இதன்காரணமாக பாரிய விலையுயர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியேற்படும்.

இது அரசியல் ரீதியாக பொருளாதாரத்தை இயக்கி வந்த இலங்கை அரசாங்கத்துக்கு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்புக்களை ஏற்படுத்தவே செய்யும.;

ஜனாதிபதி தமது தேசிய உரையில் முன்னைய அரசாங்கத்தின் அதிக கடன் பெறல் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினாலும், அந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தில் தற்போதைய ஜனாதிபதியும் ஒருவராக இருந்தார் என்பதை மறுக்கமுடியாது.

அத்துடன் பாரிய கடன்களை பெற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தவர்களே இன்று கோட்டாபய அரசாங்கத்திலும் முக்கிய பொறுப்பை வகிக்கின்றனர்.

அவர்கள் மீது ஜனாதிபதி முழு நம்பிக்கையை கொண்டிருக்கிறார்.

அதேவேளை பழைய கடன்களுக்காக ஜனாதிபதி முன்னைய அரசாங்கங்களை தூற்றினாலும், இயற்கை பசளை அறிமுகம், அதனால் விவசாயத்துறையின்; வீழ்ச்சிக்கு ஜனாதிபதியே முழுமைப் பொறுப்பை ஏற்கவேண்டும்.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் ஆளுநருக்கும் நிதியமைச்சருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வருவதற்கு இருவரும் கூட்டாகவும் தனியாகவும் குற்றவாளிகளாகவே கருதப்படவேண்டும்.

இந்த சூழ்நிலையில் கசப்பான நடைமுறையாக இருந்தாலும், சர்வதேச நாணய நிதியம் கூறுகின்ற விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்.

எனவே கோட்டாபய ராஜபக்ச, தெரிவுசெய்துள்ள சர்வதேச நாணய நிதியம் என்ற முடிதிருத்தும் சலூனிலேயே முடியை திருத்தவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார்.

இதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, ஒரு பில்லியன் டொலர்களை பையில் வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து திரும்பியுள்ளார்.

எனினும் அவர் அந்த நிதியை பெற்றுக்கொண்டமையின் பின்புலத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் அம்சங்கள் குறித்து யாரும் சிந்திக்கவில்லை.

ரஸ்யாவுக்கு உக்ரைன் போன்று இந்தியா, இலங்கையின் வடக்கை பார்க்கிறதா? எழும் கேள்விகள்! | Imf Recomends To Srilanka For Devoulue 

கொழும்பிலும் புதுடில்லியிலும் உள்ள அந்தந்த தூதரகங்களில் இருந்து சில மேலோட்டமான கணக்குகளைத் தவிர, இதுவரை செய்துக்கொள்ளப்பட்ட் ஒப்பந்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

இலங்கையின் வடக்கு மாகாணம் அதற்கு “கவனம் செலுத்தும் பகுதி” என்று இந்திய தரப்பு ஏற்கனவே கூறியுள்ளது.

எனவே இது உக்ரைனை நோக்கிக் காட்டப்படும் ரஸ்யாவின் கவனம் என்பதுடன் ஒப்பிடத்தக்கதா? என்று ஆங்கில இதழின் ஆசிரியர் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US