இலங்கைக்கு கிடைத்த தனித்துவமான சாதனை! IMF கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் தகவல்
International Monetary Fund
Ranjith Siyambalapitiya
IMF Sri Lanka
Economy of Sri Lanka
By Mayuri
சர்வதேச நாணய நிதியத்தியத்தின் கடனானது நாட்டிற்குக் கிடைத்த தனித்துவமான சாதனையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை நேற்றைய தினம் சந்தித்த போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கும் கடனின் முதல் தவணை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்
நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த கடனானது நாட்டிற்குக் கிடைத்த தனித்துவமான சாதனையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US