சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்: எதிர்கால இலக்கு தொடர்பில் சஜித் ஆரூடம்

Sajith Premadasa Shehan Semasinghe Sri Lanka IMF Sri Lanka
By Sivaa Mayuri Dec 13, 2023 09:07 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றை(13) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு  கூறியுள்ளார்.

இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷாவிற்கு வருகைத் தந்துள்ள நடிகை ரம்பா மற்றும் பிரபலங்கள் (Video)

இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷாவிற்கு வருகைத் தந்துள்ள நடிகை ரம்பா மற்றும் பிரபலங்கள் (Video)


சர்வதேச நாணய நிதியம்

இதன்போது மக்கள் மீது சுமை ஏற்படாத வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டை எதிர்க்கட்சி விரும்புகிறதா என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்: எதிர்கால இலக்கு தொடர்பில் சஜித் ஆரூடம் | Imf Deal Will Be Renegotiated Under Sjp Government

முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், சஜித் பிரேமதாசவை சந்தித்தபோதும், தற்போதைய உடன்பாடு தமது அரசாங்கத்தின் கீழ் திருத்தப்படும் என்று சஜித் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஒருவர் கைது

கூறிய ஆயுத முனையில் கொள்ளை: கிளிநொச்சியில் சம்பவம்(Photos)

கூறிய ஆயுத முனையில் கொள்ளை: கிளிநொச்சியில் சம்பவம்(Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US