இலங்கைக்கு சட்டவிரோதமாக கடலட்டை கடத்த முற்பட்ட இருவர் கைது
Tamil nadu
Sri Lanka
Rameswaram
By Erimalai
தமிழ்நாடு - தொண்டி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடலட்டைகள் கடத்த முற்பட்ட இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடலட்டைகளை கடத்தவுள்ளதாக வனத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, மண்டபம் பகுதியில் அதிவிரைவாக சென்ற டாடா ஏசி வாகனத்தை வழி மறைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பதப்படுத்தப்பட்ட 25 கிலோ கிராம் கடலட்டைகள் கைப்பற்றப்பட்டன.
மேலும் 25 கிலோ கிராம் கடலட்டைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணையினையும் முன்னெடுத்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US