முல்லைத்தீவில் நிகழும் திட்டமிட்டலற்ற மணல் அகழ்வு பாராமுகமாக அதிகாரிகள்

By Sheron Mar 04, 2024 10:59 AM GMT
Report
Courtesy: Sutharsini

முல்லைத்தீவு தியோகு நகர் ப பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் கடற்கரை மணல் அகழப்பட்டு வருகின்றது.

கரையோரமாக உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்திற்கு வெளியே உள்ள வீதியின் ஓரமாக உள்ள நிலத்தில் இந்த மணல் அகழ்வு நிகழ்ந்து வருகின்றது.

இந்த பாதையின் வழியே கடற்கரை மணலோடு வெள்ளை மணலும் (பூச்சு மண்) இருப்பதால் மண் அகழ்வு கட்டுப்பாடற்ற அதிக கேள்வியுள்ள பகுதியாக இருந்து வருகின்றது.

முல்லைத்தீவில் நிகழும் திட்டமிட்டலற்ற மணல் அகழ்வு பாராமுகமாக அதிகாரிகள் | Illegal Sand Mining In Mullaitivu

பாதைக்கு ஏற்படும் சேதம்

வீதியின் ஓரமாக மணல் அகழப்படுவதால் நாளடைவில் நிலத்தில் ஏற்படும் சாய்வுச் சிதைவுகளினால் பாதைக்கு போடப்பட்டுள்ள கிரவல் சிதைவுக்குள்ளாகி பாதை மணலாகிவிடும் ஆபத்து இருக்கின்றது.

கடலோடு வெள்ள நீர் கலக்கும் இடமும் நீரோடும் பாதையும் வெள்ளை மணல் உள்ள பகுதி ஊடாக செல்வதால் திட்டமிடப்படாத மண் அகழ்வானது அந்த இட அமைவின் இயற்கை அமைப்பினை சிதைத்து விடும்.

அதிகாரிகள் அக்கறையினமாக இருக்கின்றனர்

திட்டமிடலற்ற முறையில் மண் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதனை ஒழுங்குபடுத்தி திட்டமிடலற்ற அகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள் பற்றி கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.

முல்லைத்தீவில் நிகழும் திட்டமிட்டலற்ற மணல் அகழ்வு பாராமுகமாக அதிகாரிகள் | Illegal Sand Mining In Mullaitivu

அதிகாரிகள் கண்காணிப்புக்களில் ஈடுபட்டால் பொருத்தமற்ற மண் அகழ்வுகளை தவிர்க்கலாம் என பெயர் குறிப்பிட விரும்பாத தியோகு நகர் வாசியொருவர் குறிப்பிட்டார்.

கடற்கரை ஓரமாக முல்லைத்தீவை தூண்டாய் வடக்குடன் இணைக்கும் பாதையின் ஓரமாகவே இந்த மணல் அகழ்வு நடைபெறுகின்றது.

தொடர்புபட்ட அதிகாரிகள் மணல் அகழ்வுகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் நிகழும் திட்டமிட்டலற்ற மணல் அகழ்வு பாராமுகமாக அதிகாரிகள் | Illegal Sand Mining In Mullaitivu

முல்லைத்தீவில் நிகழும் திட்டமிட்டலற்ற மணல் அகழ்வு பாராமுகமாக அதிகாரிகள் | Illegal Sand Mining In Mullaitivu

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US