மட்டக்களப்பு கடற்றொழில் அதிகாரிகளின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய சட்டவிரோத வலைகள்

Batticaloa Eastern Province Sri Lanka Fisherman
By Bavan Feb 26, 2024 05:26 AM GMT
Report

மட்டக்களப்பு - ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் கடற்றொழில் அதிகாரிகள், கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி சோதனை நடவடிக்கை ஒன்றை நேற்று(26.02.2024) மேற்கொண்டதில் ஏறாவூர் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனாவை வரவேற்கவில்லை: சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சீனாவை வரவேற்கவில்லை: சாணக்கியன்

நீதிமன்ற நடவடிக்கை

இதனடிப்படையில் கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்கத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள  ஏறாவூர், குடியிருப்பு கடற்கரை பகுதியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு கடற்றொழில் அதிகாரிகளின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய சட்டவிரோத வலைகள் | Illegal Nets Caught In Surprise Raid

இதன் போது அந்த பகுதி கடற்கரையில் தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவான சட்டவிரோத வலைகளையும் சட்டவிரோத வலையுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 அரை இலச்சம் ரூபா பெறுமதியான 3 தோணிகளையும் கைப்பற்றியதுடன், இதனை எவரும் உரிமை கோராத நிலையில் கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்கள் திணைக்களத்தின் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு கடற்றொழில் அதிகாரிகளின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய சட்டவிரோத வலைகள் | Illegal Nets Caught In Surprise Raid

இந்நிலையில். கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை இன்று மட்டக்களப்ப நீதவான் நீதிமன்றில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளனர்.

20 வீதத்திற்கும் மேல் மின் கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரை

20 வீதத்திற்கும் மேல் மின் கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US