யாழ். மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானதென வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Jaffna
By Mayuri
யாழ். மாநகர முதல்வரின் தெரிவு சட்ட விரோதமாக இடம்பெற்றதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாநகரசபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளப்படவுள்ளது.

எனவே பிரதிவாதிகளை எதிர்வரும் 6ம் திகதி நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US