உண்டியல் முறையில் இலங்கைக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது

Australia Black money Bank Ileagal money Transation Undial
By Steephen Nov 18, 2021 07:47 AM GMT
Report

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்காக தற்போது அதிகளவில் உண்டியல் பணப் பரிமாற்று முறையை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களே இந்த பணப்பரிமாற்று முறையை அதிகளவில் பயன்படுத்தி கூறப்படுகிறது.

இதுவரை உத்தியோகபூர்வமான முறையில், வங்கி பரிமாற்றம் அல்லது தனியார் பணப் பரிமாற்று நிறுவனங்கள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இலங்கையில் இருக்கும் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் குழு மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள தரகர்கள் சிலர் இணைந்து, அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு தெரியாமல் இந்த உண்டியல் பணப் பரிமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கைக்கு பணத்தை அனுப்பும் நபரிடம் அவுஸ்திரேலிய டொலர்களை பெற்றுக்கொள்ளும் இந்த நபர்கள், இலங்கையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் நபரின் வங்கிக் கணக்கை பெற்று, இலங்கையில் உள்ள முகவர் மூலமாக அன்றைய தினமே டொலருக்கு பதிலாக இலங்கை ரூபாவை வைப்புச் செய்து வருகின்றனர்.

இதனால், உண்டியல் பணப் பரிமாற்று முறை அவுஸ்திரேலியாவில் பிரபலமாகியுள்ளது.

எவ்வாறாயினும் உண்டியல் பணப் பரிமாற்ற முறையின் மூலம் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதால், நாட்டிற்கு கிடைக்க வேண்டிய டொலர் குறைந்து வருகிறது.

அது மாத்திரமல்லாது இலங்கையில் உள்ள சட்டவிரோத வர்த்தகர்கள் தமது கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக்கொள்வதுடன் அவர்கள் டொலர்களை சம்பாதிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பணப் பரிமாற்றத்திற்காக டொலர்களை பெற்றுக்கொள்ளும் நபர்கள் தமது அடையாளம் வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொள்வதுடன் பணத்தை பெற்றுக்கொண்டமை அல்லது பணத்தை அனுப்புவதற்கான பற்றுச்சீட்டை கூட வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள், தென் கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அனுப்பி வைக்கும் பணம் மூலம் இலங்கைக்கு அதிகளவிலான அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது. 

எனினும் தற்போது இந்த அந்நிய செலாவணி கிடைப்பது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், இலங்கையில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US