ஆளும்கட்சி எம்.பி என்பதை மறந்து பொதுவெளியில் பேசிய இளங்குமரன்..

Anura Kumara Dissanayaka Sri Lanka Government National People's Power - NPP Karunananthan Ilankumaran NPP Government
By Benat Jun 16, 2025 10:05 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின்  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தான் ஒரு ஆளும் கட்சி உறுப்பினர் என்பதை மறந்து மக்களோடு மக்களாக நின்று அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.  

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அடிக்கடி சர்ச்சைகளுக்குள் சிக்கும் ஒரு நபராக காணப்படுகின்றார். 

இலங்கையின் மக்கள் தொகை, யாழ்ப்பாணத்தின் அமைவிடம், மற்றும் புரியாத வார்த்தைகளைக் கொண்டு(பேச்சுவழக்கு)  அரசியல் உரை என்று நாடாளுமன்ற உறுப்பினரின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அதிக விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.

கொழும்பு அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி - திரைமறைவில் அநுரவின் அரசியல் சதுரங்க விளையாட்டு

கொழும்பு அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி - திரைமறைவில் அநுரவின் அரசியல் சதுரங்க விளையாட்டு

ஜனாதிபதியிடம் கோரிக்கை..

இந்தநிலையில், பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்த இளங்குமரன் தான் ஒரு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை மறந்து மக்களோடு மக்களாக நின்று அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 


உள்நாட்டு யுத்தம் காரணமாக கைப்பற்றப்பட்ட தமிழர்களுடைய காணிகளை விடுவிக்க இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் இணைந்து வழிவகை செய்ய வேண்டும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

ஆனால், அவரும் அரசாங்கத்தின்  ஒரு உறுப்பினர் என்பதை மறந்துவிட்டார் போலும்..

மக்களது கோரிக்கைகளை ஏற்று சீர்செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவரே அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வழக்கத்தை மாற்றி, பாரம்பரிய கட்சிகளுக்கு விடைகொடுத்து ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவையும், அடுத்து பொதுத் தேர்தலில் பல புது முகங்களையும் தேர்ந்தெடுத்தனர். 

ஆளும்கட்சி எம்.பி என்பதை மறந்து பொதுவெளியில் பேசிய இளங்குமரன்.. | Ilankumaran Mp Controversial Video

எனினும், அநுர அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல மூத்த அரசியல்வாதிகள் புதிய அரசாங்கத்தின்  மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.  அனுபவமற்ற, அரசியல் அறிவற்ற ஒரு ஆட்சி என்று கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.  

இந்தநிலையில், குறித்த விமர்சனங்களை உண்மை என்று காட்டுவது போலவே பல அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுள் அமைந்திருந்தன. 

அதேபோலவே தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனது செயற்பாடுகளும் அமைந்துள்ளன. 

அநுர தரப்பு வசமானது கொழும்பு மாநகர சபை

அநுர தரப்பு வசமானது கொழும்பு மாநகர சபை

லண்டனில் இருந்து சென்னை சென்ற மற்றுமொரு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் பாதிப்பு

லண்டனில் இருந்து சென்னை சென்ற மற்றுமொரு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் பாதிப்பு

அதிரடியாக இடைநிறுத்தப்பட்ட சஜித் கட்சி உறுப்பினர்கள்

அதிரடியாக இடைநிறுத்தப்பட்ட சஜித் கட்சி உறுப்பினர்கள்

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 16 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US