இந்திய உயர்ஸ்தானிகருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பு
Ilankai Tamil Arasu Kachchi
Shanakiyan Rasamanickam
Government Of India
By Sajithra
இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றது.
இதிலே அரசியல் தீர்வு சம்மந்தமாக இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தல் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் அபிவிருத்தி
மேலும், தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாவணம் தயாரிக்கப்பட்டதன் பிற்பாடு இந்திய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைப்பதாகவும் பேசப்பட்டது.
மேலும், மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றியும் இங்கு முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US