கிளிநொச்சியில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சி செயற்குழு கூட்டம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆலோசனை குழு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த செயற்குழு கூட்டமானது நேற்று(23.02.2024) இடம்பெற்றுள்ளது.
பொதுச்செயலாளர்
இதில் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், அரியநேந்திரன், சிறிநேசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், வடமாகாண அவைத்தலைவர் சீ.வி. கே சிவஞானம், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட குகதாசன், சட்டத்தரணி கே.வி.கே தவராசா, சட்டத்தரணி சயந்தன், ஆர்னோல்ட், குலநாயகம், பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
