யாழில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டம் (Video)
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
Mavai Senathirajah
S. Sritharan
By Theepan
யாழ்ப்பாணம் - கொக்குவில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (08.07.2023) இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், எம்.ஏ. சுமந்திரன், கலையரசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதோடு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US