கொழும்பில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு
Iftar
By Rukshy
Courtesy: Rukshy
கொழும்பில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம் என்னும் எண்ணக் கருவில் இப்தார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மட்டக்குளி ஹம்சா கல்லூரி மண்டபத்தில் நேற்று (21.03.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த இப்தார் நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர், ஜனனம் அறக்கட்டளையின் தலைவர், சர்வதேச கல்வி நிறுவனத்தின் வியாபார மேம்பாட்டு முகாமையாளர், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நிகழ்வில் பொன்னாடை போர்த்தி பாராட்டி.கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெற போகிறோம்! AstraZeneca நிறுவனம் அறிவிப்பு News Lankasri
இளவரசர் ஹரிக்கு மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்: வில்லியமுக்கு அளிக்கப்பட்ட ஹரியின் பொறுப்பு News Lankasri
அது நடந்தா சங்கு தான்.. குழந்தைகள் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
Rasi Palan : எப்போதும் ரொம்ப அமைதியா இருக்கும் ராசியினர்... இந்த 5 ராசியில உங்க ராசி இருக்குதா? Manithan
விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு.., ஆவேசத்தை வெளிக்காட்டிய சீமான் மற்றும் இயக்குநர் அமீர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US