3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர

Sri Lankan Tamils Sarath Weerasekara Sri Lanka Final War
By Kamal May 20, 2026 05:31 AM GMT
Report

இறுதிக் கட்ட போரின் போது  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் மீண்டும் போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரை வெற்றிகொண்ட படைவீரர்களை நினைவு கூர்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

வீரவன்சவை கைது செய்ய அநுர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

முழுப் பொறுப்பும் அரசாங்கத்தினுடையது..

முல்லைத்தீவில் நடத்தப்பட்ட இவ்வாறான ஓர் நிகழ்விற்கு அரச தரப்பில் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பெண் என்றாலும் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் இந்த நிகழ்வில் பங்கேற்றார் எனவும் அதற்கு நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர | If War Starts Anura Govt Mus Take Responsibality

எனினும், முல்லைத்தீவில் பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர் எனவும் அதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும் எனவும் பிரபாகரன், தற்கொலைக் குண்டுதாரிகள் போன்றவர்களை கொண்டாடுவதன் மூலம் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதனை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி போர் ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பினையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு எழுதப்பட்ட கடிதம்

தமிழக முதல்வர் விஜய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர | If War Starts Anura Govt Mus Take Responsibality

தமிழர் இனவழிப்பு தினத்தை பிரகடனம் செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகவும், உண்மையில் தமிழர் இனவழிப்பினை தடுத்தது அரசாங்க படையினரே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட போரின் போது பிரபாகரன் மூன்று லட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு லட்சத்து 95000 பணயக் கைதிகளை மீட்டு போரை வெற்றிகொண்ட எந்தவொரு இராணுவமும் உலகில் கிடையாது என தெரிவித்துள்ளார்.

போரின் போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் எதனையும் செய்யவில்லை என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

YOU MAY LIKE THIS VIDEO


2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US