ஹட்டனில் ஐஸ் கட்டி மழை
ice-cubes-rain-in-hutton
By Independent Writer
ஹட்டன் பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஐஸ் கட்டி மழைப் பெய்துள்ளது. ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பிரதேசத்தில் இந்த ஐஸ் மழைப் பெய்துள்ளது.
இன்று பிற்பகல் 3.30 அளவில் குடாகம பிரதேசத்தில் பெருந்தொகையான ஐஸ் கட்டிகளுடன் சுமார் 5 நிமிடங்கள் இந்த மழைப் பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னர், ஹட்டன், நோர்வூட், கொட்டகலை ஆகிய பிரதேசங்களில் சுமார் ஒரு மணி நேரம் கன மழைப் பெய்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US