சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அஸ்வினுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையிலேயே அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக பஞ்சாப் - தர்மசாலாவில் நடைபெற்றுள்ள போட்டியில் சிறப்பாக செயற்பட்ட அஸ்வின் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பிரபாத் ஜயசூரிய
இதனைத் தொடர்ந்தே, அவர் 870 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளை, இரண்டாம் இடத்தை ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஜோஷ் ஹசல்வூட் ஆகியோர் 847 புள்ளிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மேலும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய 783 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமாகிறது இந்துக்களின் சமர்: மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் களம் காணும் யாழ் - கொழும்பு கல்லூரிகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri