மாவீரர்களுக்கு தமிழர் தாயகத்தில் ஒரு கோவில்! தமிழ் தொழிலதிபரின் வாழ்நாள் கனவு
இந்த தேசம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக தங்களது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கு கோவில் கட்டுவதே எனது வாழ்நாள் கனவு என புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்(kandiah Baskaran) குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தேசிய தலைவரின் இழப்பை என்னால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொருளாதார நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு வடக்கு பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து எமது மக்களை ஈர்த்தெடுப்பதற்காகவே றீச்சா முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவான நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
