ரணில், பசில் மற்றும் ரதன தேரரை நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டுவேன்! பிரபல சட்டத்தரணியின் சபதம்
Parliament
Basil rajapaksha
Ranil wickramasinghe
By Steephen
ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச மற்றும் அத்துரலியே ரதன தேரர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என பிரபல சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து விரட்ட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது சட்டவிரோதமானது எனவும் அப்போது அவர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்திருக்கவில்லை எனவும் நாகனந்த கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US