1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லை: மறுக்கும் ரணில்

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe Economy of Sri Lanka
By Dharu Aug 07, 2024 10:02 AM GMT
Report

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழியளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

கடந்த மே முதலாம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் மேடையில், 1700 சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

எனினும் தற்போது உறுதிமொழி வழங்கவில்லை என அறிவித்துள்ளார்.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் - செய்திகளின் தொகுப்பு

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் - செய்திகளின் தொகுப்பு

உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றனர் அந்த மக்கள் வாழும் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம்.

1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லை: மறுக்கும் ரணில் | I Did Not Promise To Pay 1700 Salary Ranil

தொழில் அமைச்சின் திணைக்களம் குறித்த தொகையை ஒதுக்கியது. அதற்கு எதிராக சில கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. தற்போது குறித்த கம்பனிகள் அமைச்சருடன் கலந்துரையாடி வருகின்றன. பழமையான பெருந்தோட்டத்துறை குறித்து என்னிடம் எவரும் கூற வேண்டாம்.

சில கம்பனிகளுக்கு சம்பளத்தை வழங்க முடியும் என்றால், வழங்க முடியாத கம்பனிகளிடமிருந்து நிலத்தை பெற்று சம்பளத்தை வழங்கக் கூடிய கம்பனிகளுக்கு அதனை வழங்குவதுதான் தீர்வு.

அந்த குத்தகையை இரத்து செய்து விட்டு குறித்த பகுதிகளை கிராமங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.

தொடர்படைய செய்திகள்

குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம்

குறுகிய காலத்தில் இ.தொ.கா 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது: செந்தில் தொண்டமான் பெருமிதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து

1700 ரூபா சம்பள உயர்வு ஒரு கபட நாடகம்: உண்மையை அம்பலப்படுத்தும் பெருந்தோட்ட தொழிலாளி

1700 ரூபா சம்பள உயர்வு ஒரு கபட நாடகம்: உண்மையை அம்பலப்படுத்தும் பெருந்தோட்ட தொழிலாளி

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில் இம்மாதமும் உறுதியற்ற நிலை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில் இம்மாதமும் உறுதியற்ற நிலை

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் குழப்பநிலை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் குழப்பநிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US