வவுனியாவில் கணவன் மாயம்: மனைவி முறைப்பாடு

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Thileepan Apr 17, 2024 09:27 PM GMT
Report

வவுனியாவில் (Vavuniya)  திருமணமாகி ஒரு மாதமான இளம் தம்பதிகளில் கணவனை காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தம்பதிகள் வவுனியா - வேப்பங்குளம், மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த நிலையில் கணவன் கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மணித்தியாலத்தில் அழிவின் ஆயுதங்களால் இஸ்ரேலை திணற வைத்த ஈரான்

ஐந்து மணித்தியாலத்தில் அழிவின் ஆயுதங்களால் இஸ்ரேலை திணற வைத்த ஈரான்

பொலிஸ் முறைப்பாடு

இதன்போது 25 வயதுடைய வில்வராசா ரக்சன் என்பவரே காணாமல் போயுள்ளார்.

வவுனியாவில் கணவன் மாயம்: மனைவி முறைப்பாடு | Husband Missing After 1 Month Of Marriage Vavuniya

பதிவு திருமணம் செய்து ஒரு மாத காலமான நிலையில் அந்த இளம் தம்பதியினர் தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட முகவரியில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி அன்று மனைவியை அவரது பணித்தளத்தில் இறக்கிவிட்டு, தான் தனது பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கணவன் மாயம்: மனைவி முறைப்பாடு | Husband Missing After 1 Month Of Marriage Vavuniya

தொலைபேசி இலக்கம்

காணாமல் போன நபரை அடையாளம் காண்பவர்கள் 074-1822912 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போன நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

அதிகரிக்கும் பதற்றம் - இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா

அதிகரிக்கும் பதற்றம் - இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ஹிஸ்புல்லா

நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்

நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US